தேடல் · Search: ஒஉஅ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

1 இல் 1–1 · 1–1 of 1

ஒளியுரு அறிதல் oḷiyuru aṟital variant
கையால் எழுதிய அல்லது அச்சிட்ட தகவலைக் கணிப்பொறிக்குள் செலுத்தும் முறை. இதற்கு ஒளி இருமுனை வாய்கள் பயன்படுகின்றன. தாளில் மறிக்கப்படும் ஒளி மாறுபாட்டை இவை அறியபவை — optical character recognition, OCR