தேடல் · Search: ஏமக்காப்பு மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 முடிவுகள் · results
ஒருவரிடம் நோய்த் தடைக் காப்பினை உருவாக்குவதற்கு முன் உருவாக்கிய தற்காப்பு மூலங்கள் மூலம் நடைபெறும் தானியக்க ஏமக்காப்பு உருவாக்கம். — immunotherapy
ஊடுகலப்புச் சரிவு வாட்டம் மூலமாக மூளையிலிருந்து நீரை உறிஞ்சி, மூளை நீர்க்கோவையைக் குறைப்பதற்கு அளவுக்கு மீறிய ஊடு கலப்பு அழுத்தமுடைய கரைசல்களை உட்செலுத்துதல் — osmotherapy