தேடல் · Search: எஸ்எஸ்ஐ
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
ஒருங்கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய… — small scale integration (SSI)
ஒர் இணைய தள முகவரி ஸ்லோவானிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — si
மீப் பெரிய நிறைகோல் ஒருங்கிணைப்பு என்று பொருள்படும் Super Large Scale Integration என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். ஒரு சிப்புக்கு பத்து இலட்சம் அல்லது கூடுதல் பாகங்களைக் கொண்ட மிகஅ… — SLSI
எஸ்.எஸ். இராஜேந்திரன் என்ற சொல்லை, எஸ்.எஸ்.ஆர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
நேரியல் சேமிப்பகக் கட்டுமானம் என்று பொருள்படும் Serial Storage Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் இடைமுக வரன்முறை. வளைக் கட்டிணைப்பு (Ring To… — SSA
ஒர் இணைய தள முகவரி செயின்ட் ஹெலினா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர் — sh
பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தரவுக் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) … — SHA