தேடல் · Search: எலும்பு வெட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
எலும்பினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. இது உளி போன்றது ஆனால் இதன் இரு வெட்டு முனைகளும் சாய்வாக இருக்கும் — osteotome
எலும்பினைப் பகுத்து, இருமுனைகளும் பொருந்துமாறு மறுபடியும் இணைத்தல் — osteotomy
ஒரு விமானம் முற்றிலுமாக வானில் எழும்பிய நிலையில் உள்ள காற்று வேகம் — take-off speed
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
ஒரு எலும்பினுள் உள்ள ஒரு உக்கிரமல்லாத எலும்பு மற்றும் குருத்தெலும்புக் கட்டி — osteoenсhondroma
எலும்பு போன்ற உக்கிரமல்லாத கட்டி — osteochondroma
bounding pulse
* (பெ) - எலும்பு ஊன் = எலும்பு உட்திசு = எலும்பு மச்சை = எலும்புச்சோறு