தேடல் · Search: எலும்பு வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
காது எலும்பின் வழியாக உட்காதினுள் ஒலி அலைகள் செலுத்துதல் — osteophone
ஆப்பு எலும்பு வழி, தோலடி அறுவை மருத்துவத்துக்கு இந்த வழி பயன் படுத்தப்படுகிறது — trans-sphenoidal
எலும்பினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. இது உளி போன்றது ஆனால் இதன் இரு வெட்டு முனைகளும் சாய்வாக இருக்கும் — osteotome
acrostealgia
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
rachialgai
முதுகெலும்புப் பகுதி வழியே. பெருந்தமனியைப் படமெடுப்பதற்கு முன்பு பெருந்தமனிக்குள் ஊசிமருந்து செலுத்துவதற்கான வழி — translumbar
பிறவியில் ஏற்படும் கோணக்காலைச் சரிப்படுத்துவதற்கு எலும்பைக் கட்டப் பயன்படும் வரிச்சல். இது உலோகத்தினால் செய்யப்பட்ட பாதத்தைக் கொண்டிருக்கும். இதனுடன் குழந்தையின் பாதம் இணைக்கப்பட்டிருக்கும். — Dennis Browne splints
எலும்பினைப் பகுத்து, இருமுனைகளும் பொருந்துமாறு மறுபடியும் இணைத்தல் — osteotomy
* (பெ) - எலும்பு ஊன் = எலும்பு உட்திசு = எலும்பு மச்சை = எலும்புச்சோறு
ஆப்பு எலும்பின் இருபுறமும் உள்ள, உள்நாளக் குருதிக்குரிய குடைவான எலும்பு உட்புழை வழி. இது உதடுகள், முக்கு, கண் குழிகள் ஆகியவற்றிலிருந்து இரத்தத்தை வடிக்கிறது. இந்தப் பகுதிகளில் ஏற்படு… — cavernous
இவை ஒன்றோடு மற்றொன்று இணைந்தவை. நீள்வாட்டில் அடர் எலும்பு வழியாகச் செல்பவை. இவற்றிற்குக் குருதிக் குழாய்களும், நரம்புகளும் செல்லும் — Haversian canals