தேடல் · Search: எலும்பு மச்சை மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
எலும்பில் உள்ளார்ந்திருக்கும் குறைபாடுகளைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைக் குணப்படுத்துவதற்கு ஆரோக்கியமான எலும்பு மச்சையைப் பொருத்துதல். தாலசேமியா போன்ற குருதிச் சோகை … — transplantation
எலும்புமச்சைக் குழியினுள் உருவாகும் இழைமத் திசு. இது, இரத்த அணுக்கள் உருவாவதைத் தடுக்கிறது — myelofibrosis
* (பெ) - எலும்பு மச்சை = எலும்பு உட்திசு = எலும்பு ஊன் = எலும்புச்சோறு
ஒரு குழந்தையின் ஒரு நீண்ட எலும்பின் மச்சையில் ஏற்படும் கட்டி. இவிங் விளக்கியது — Ewing's tumour
எலும்புமச்சையில் அல்லது அதன் உயிரணுத் தனிமங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி. — myelosarcoma
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
intramedullary
உணர் வூட்டப்பட்ட ஏமக் காப்பு முறையில் தகுதிப்பாடுடைய கொடையாளி நிணநீர்த் திசுக்கள், ஏமக்காப்பு முறையில் தகுதிப் பாடில்லாத ஏற்புத் திசுவுக்கு மாற்றப்படும் பொழுது தோல், இரைப்பை குடல் குழல்,… — Graft versus Host disease