தேடல் · Search: எலும்பு இணைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

குருத்தெலும்பு முதலிய சிறிய எலும்புகளை கடினமான எலும்புகளாக மாற்றுதல்; எலும்புகளைக் கெட்டிப்படுத்துதல் — ossification
மூட்டிணைப்பு mūṭṭiṇaippu variant
சிறு அசைவுள்ள மூட்டிணைப்பு — arthrodia
எலும்புத் தசை நாண் இணைப்பு — syndesmosis
ஒரு குருத்தெலும்பு மூட்டில், ஒரு படிகக் குருத்து அல்லது நார்க் குருத்தெலும்பு இணைப்புப் பொருளாயிருத்தல். — synchondrosis
எலும்பு elumpu பெயர்ச்சொல் · Noun similar
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
எலும்புச்சீப்பு elumpuccīppu பெயர்ச்சொல் · Noun similar
தந்தச் சீப்பு
எலும்புப் புறவளர்ச்சியுற்று நீட்டிக் கொண்டிருத்தல் அல்லது புடைத்திருத்தல் — apophysis
முட்டுஇயல் muṭṭuiyal meaning
எலும்பு இணைப்புத் தசை நாண் பற்றி ஆராயும் அறிவியல் — syndesmology (arthrology)
குழந்தைகளின் எலும்பு இணைப்பு மையத்தில் உண்டாகும் ஒரு நோய். இதில் திசு அழிவைத் தொடர்ந்து புத்துயிர்ப்பு ஏற்படும் — osteochondrosis