தேடல் · Search: எலும்புறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

எலும்புகளை மூடியுள்ள சவ்வு. எலும்புகள் புதிதாக வளர்வதற்கு இந்தப் பாதுகாப்பு இன்றியமையாததாகும் — periosteum
எலும்பு மேலுறை elumpu mēluṟai similar
புதிய எலும்பின் மேலுறை இது எலும்பு இழைமத்தைச் சுற்றி அமையும். — involcrum
எலும்புக்கோறை elumpukkōṟai பெயர்ச்சொல் · Noun similar
எலும்புத் துளை
எலும்பு elumpu பெயர்ச்சொல் · Noun similar
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
எள்ளுரை eḷḷurai பெயர்ச்சொல் · Noun similar
இகழ்ச்சியுரை
எலும்பு ஊன் elumpu ūṉ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - எலும்பு ஊன் = எலும்பு உட்திசு = எலும்பு மச்சை = எலும்புச்சோறு
தோல், தசைத் தளை, எலும்பு, குருத்தெலும்பு போன்ற இணைப்புத் திசுக்களில் அமைந்துள்ள முக்கியமான புரதம். இது நோயுறுவதால் வீக்கத்துடன் கூடிய நைவுப் புண் உண்டாகிறது. இந்நோய்க் காரணம் பலவாக இரு… — collagen
எலும்புருக்கி elumpurukki பெயர்ச்சொல் · Noun similar
பூடுவகை
எலும்பு மச்சை elumpu maccai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - எலும்பு மச்சை = எலும்பு உட்திசு = எலும்பு ஊன் = எலும்புச்சோறு
எலும்பு முனை elumpu muṉai similar
வளர்ந்து வரும் ஒர் எலும்பின் முனை — epiphysis
வேறு பெயர்கள், வரியுள்ள தசை, இயங்குதசை. சட்டகத்தின் எலும்புகளை அசையச் செய்வது. மைய நரம்புமண்டலத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது — skeletal muscle
எலும்புகளில் ஊடுசெல்லும் புழை — foramen
எலும்பு உளி elumpu uḷi similar
எலும்பினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. இது உளி போன்றது ஆனால் இதன் இரு வெட்டு முனைகளும் சாய்வாக இருக்கும் — osteotome