தேடல் · Search: எலும்புப் பண்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

எலும்பான elumpāṉa variant
எலும்பினா லான எலும்பு போன்ற எலும்பு உட்கொண்ட, எலும்பாகிவிட்ட எலும்புக்கூடுள்ள — osseous
எலும்பு elumpu பெயர்ச்சொல் · Noun similar
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
தந்து 6 இல் ஒன்று, திசு.
மோதல் காரணமாக எலும்புகள் முறிந்து ஒன்றினுள் ஒன்று நுழைந்திருக்குமானால், அந்த எலும்புகளின் முறிந்த முனைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தல். பிறகு, எலும்புகளை சீரான நிலையில் பொருத்துவதற்குக்… — disimpaction