தேடல் · Search: எலும்புப் பட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

மென்தகடு meṉtakaṭu variant
எலும்பினாலான தாள் படலம்; சவ்வு — lamina
இரும்புப் பட்டை irumpup paṭṭai similar
மிடாக்களை வரிந்திறுக்கும் இருப்புப் பட்டை — hoop iron
எலும்புகளில் ஊடுசெல்லும் புழை — foramen
ஒர் எலும்பின் முனையிலுள்ள எடுப்பான, சிறிய உருண்டைக் கொண்டை — capitulum
எலும்பு elumpu பெயர்ச்சொல் · Noun similar
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone