தேடல் · Search: எலும்புத் திசுவணு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

எலும்பு உயிரணு elumpu uyiraṇu variant
osteocyte
எலும்பு உட்திசு elumpu uṭticu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - எலும்பு உட்திசு = எலும்பு ஊன் = எலும்பு மச்சை = எலும்புச்சோறு
எலும்பிலும் இழைம திசுவிலும் ஏற்படும் ஒரு கட்டி — osteofibroma
எலும்புத் தசைப்புற்று, சிகப்புற்று இரண்டின் தனிமங்களையும் உள்ளடக்கிய ஒர் உக்கிரமான கட்டி — carcinosarcoma
எலும்பு, குருத்தெலும்பு, இழைமத் திசுக்கள் ஆகியவற்றாலான ஒரு உக்கிரமான கட்டி — osteofibrochondrosarcoma
எலும்புத் திசு அளவுக்கு மீறி வளர்ந்து கடுமையற்ற ஒரு கட்டியாக உருவாதல் — exostosis
எலும்புத் திசுக்கள் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு அழிக்கப்படுதல் — osteoclasia
எலும்புத் திசுவின் இழைமங்கள் அழுகுவது. இந்த நோய் பெரும்பாலும் இரண்டாவது கால்விரல் எலும்புகளில் ஏற்படுகிறது. ஃபரெயில் பர்க் என்பவரால் விளக்கப் பட்டது — freiberg's infarction