தேடல் · Search: எலும்புக் காற்றறை அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

காற்றறை அழற்சி kāṟṟaṟai aḻaṟci variant
மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சி கோளாறு — sinusitis
மூச்சுக் காற்றறை அழற்சி mūccuk kāṟṟaṟai aḻaṟci similar
கீழ் சுவாசப் பாதையிலும் மூச்சுக் காற்றறைகளிலும் அழற்சியுள்ள நிலைமை — bronchosinusitis
எலும்பு மூட்டுறை அழற்சி elumpu mūṭṭuṟai aḻaṟci similar
எலும்பு முட்டை முடியுள்ள மேலுறையில் அழற்சி உண்டாவது — arthrosynovitis
ஒரு நீண்ட எலும்பின் கடற்பஞ்சு போன்ற முட்டு முனைகளில் ஏற்படும் வீக்கம் — medulloarthritis
எலும்பு அழற்சி elumpu aḻaṟci similar
குருத்தெலும்பு போன்ற மெல்லெலும்புகளில் ஏற்படும் வீக்கம். பொதுவாக நச்சுத் தன்மையில்லா நிலைமையைக் குறிக்கும் — osteochondritis
sphenoidal sinus