தேடல் · Search: எலும்புக் கட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

25 இல் 1–25 · 1–25 of 25

ஒரு எலும்பினுள் உள்ள ஒரு உக்கிரமல்லாத எலும்பு மற்றும் குருத்தெலும்புக் கட்டி — osteoenсhondroma
நெருக்கமான திசுக்களில் உண்டாகும் உக்கிரமல்லாத கட்டி — osteoma
எலும்பு போன்ற உக்கிரமல்லாத கட்டி — osteochondroma
எலும்பு, குருத்தெலும்பு, இழைமத் திசுக்கள் ஆகியவற்றாலான ஒரு உக்கிரமான கட்டி — osteofibrochondrosarcoma
எலும்புத் திசு அளவுக்கு மீறி வளர்ந்து கடுமையற்ற ஒரு கட்டியாக உருவாதல் — exostosis
எலும்பு கரி elumpu kari similar
Bone black
Bone black
எழும்பு நாடி eḻumpu nāṭi similar
bounding pulse
தண்டெலும்பிலுள்ள முதிரா எச்சங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி. இது, இடுப்படி முக்கோண முட்டெலும்பு சார்ந்த புனித குத எலும்புப் பகுதியிலுள்ள பத்து எலும்புத்தொகுதியில் ஐந்தாவது, ஆற… — chordoma
எலும்பு கடினமாதல் elumpu kaṭiṉamātal similar
எலும்பில் ஏற்படும் மாறுதல்கள். இதில் நீண்ட காலம் ஃபுளோரைடுகளை உட்கொள்வதன் காரணமாக எலும்புக் கடினமாதல் ஏற்படும் — osteoflurosis
எலும்பு elumpu பெயர்ச்சொல் · Noun similar
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
எலும்பிலிருந்து வளரும் ஒரு தசைக்கட்டி — osteosarcoma
ஒரு குழந்தையின் ஒரு நீண்ட எலும்பின் மச்சையில் ஏற்படும் கட்டி. இவிங் விளக்கியது — Ewing's tumour
எலும்பு முகடு elumpu mukaṭu similar
எலும்பின் மீதுள்ள ஒர் எடுப்பான வரை முகடு — crest
வயது வந்தவர்களின் நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளில் உண்டாகும் ஒரு வலியற்ற கட்டி. இதில் கருப்பைக் குருத்தெலும்பு போன்ற இழையம் மிகுந்த திசுக்கள் அடங்கியிருக்கும் — chondroblastoma
எலும்புகளை முடியுள்ள சவ்வுக்கு அடியிலுள்ள — subperiosteal
எலும்புமச்சையில் அல்லது அதன் உயிரணுத் தனிமங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி. — myelosarcoma
குருத் தெலும்பில் உண்டாகும் கடுமையற்ற கட்டி இது எந்த எலும்பில் உண்டாகிறதோ அதன் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும் — ecchondroma
எலும்புப் புரத உயிரணு விலிருந்து உண்டாகும் கட்டி — fibroblastoma
எலும்புக்கரணை elumpukkaraṇai similar
ring-bone
அரும்புகட்டி arumpukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
வேளாளருள் ஒருவகையார்.
மென் மையான எஃகு, இதில் கார்பன் குறைவாக இருக்கும். இது திறந்த உலை முறை அல்லது பெசமர் முறை மூலம் தயாரிக்கப்படுகிறது — ingot iron
atomy
எலும்புக்கூடு elumpukkūṭu பெயர்ச்சொல் · Noun similar
எலும்புக்கூடு (பெ)
எலும்பு ஊன் elumpu ūṉ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - எலும்பு ஊன் = எலும்பு உட்திசு = எலும்பு மச்சை = எலும்புச்சோறு