தேடல் · Search: எலும்பழிப் புற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

எலும்பு அழிப்பு உயிரணுக்களில் ஏற்படும் கட்டி இது பெரும்பாலான ஒரு நீண்ட எலும்பின் முனையில் உண்டாகும். இது உக்கிரமானதாகவோ உக்கிரமற்றதாகவோ இருக்கலாம் — osteoclastoma
எலும்புத் தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் போன்ற புற அடர் படலத் திசுக்களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்ச்சி உண்டாதல். இதில் நோய்க்குறிகள் புலனாவதில்லை. இதிலுள்ள உயிரணுக்கள், பு… — carcinoma
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
எழும்பல் eḻumpal பெயர்ச்சொல் · Noun similar
நிலவிவரம்பற்றிய கைக்குறிப்புப் புஸ்தகம். (யாழ். அக.)