தேடல் · Search: எரிகாயம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
வேதியல் பொருள்கள், கடும் வெப்பம், மின் பிழம்பு, உராய்வு, கதிர் வீச்சு காரணமாக தோலில் உண்டாகும் நைவுப் புண். எரிந்துள்ள தோலின் ஆழத்தைப் பொறுத்து, இந்தப் புண் முழுமையானது அல்லது பகுதியானத… — burn
குழந்தைகளுக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு வாய் வழியாக மூச்சு விட்டு தூக்கம் பிடிக்காமல் வருத்தும் கணநோய்
சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு — caustic alkali
தண்டனை தரும்போது, (குறள் 562).
உடலில் எரிச்சல் உண்டாகும்படி காயுஞ் சுரம், உடலைக் கொளுத்தும் சுரம்
நச்சுக்கண், எரிச்சலை உண்டாக்கும் ஒரு வகைக் கண்ணோய்
கந்தகம்; எரியுந்தன்மையுள்ள ஒரு வகைக்கல்; இது கருப்பாகவும் நாற்ற முடையதாயும் நெருப்பிற் கொளுத்தபற்றுந் தன்மை வாய்ந்ததாயும் தண்ணீர் தெளிக்கச் சுவாலை விட்டெரியவும் எண்ணெய் தெளிக்க அவியவும் கூட…
காட்டுப்பச்சிலை
பூமியில் அரிதாகக் கிடைக்கும் பொருள். இது எதிர் மின்கதிர்க் குழலின் உள்முகப்பில் பூசுவதற்குப் பயன்படுகிறது. ஒரு செய்தி அறிவிப்பின் எலெக்ட்ரான் துப்பாக்கிகள் உண்டாக்கும் ஒளியினை இது இருத்தி … — phosphor
பெருங்காற்று
எறிபொருள்