தேடல் · Search: என்பு வளையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

வளையம் vaḷaiyam பெயர்ச்சொல் · Noun variant
வட்டம், மண்டலம்
இடுப்பு வளையம் iṭuppu vaḷaiyam similar
முதுகெலும்பி உடலின் பின் பகுதியிலுள்ள விறைப்பான எலும்பமைப்பு. இதில் கால்கள் இணைந்துள்ளன. இதில் இடுப்பு முன் எலும்பு, இடுப்பு மேல் எலும்பு ஆகியவை உள்ளன. ஒ. pectoral girdle — pelvic girdle
அரும்புவளையம் arumpuvaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வட மணிகளின் இடையிற் கோக்கும் வளையம்.
முகப்பு வளையம் mukappu vaḷaiyam similar
ஒரு கடிகாரத்தின் முகப்புக் கண்ணாடியைச் சுற்றியுள்ள ஓர் உலோக வளையம் — Bezel :(1)
எறிவளையம் eṟivaḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
உருளை
வலையம் valaiyam பெயர்ச்சொல் · Noun similar
வலயம் .
வல்லையம் vallaiyam பெயர்ச்சொல் · Noun similar
ஈட்டிவகை .