தேடல் · Search: எதிர் ஒட்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
இயல்பற்ற ஒட்டம் திரவங்களின் பின்னோட்டம்; எதிரொழுக்குநோய், பின்னொழுக்கு நோய் (எ.டு) மெட்ரல் தடுக்கிதழ் பின்னொழுக்கு நோய். — backflow
மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று
உண்மையாய் (யாழ். அக.)
கூடுதல் ஒப்பம். ஆவணங்களில் இடப்பெறுவது — counter sign
வானொலி நிலையத்திலுள்ள எதிரொலிக்கும் அறை. பதிவு செய்யப்படும் ஒலியோடு உண்டாக்கப்படும் எதிரொலி விளைவுகள் சேர்க்கப்படுகின்றன — echo chamber
*எதிர்ப்பதம் = எதிர்ச்சொல்.
பிரதிவாதியின் வாதம்