தேடல் · Search: எதிர்மின் வாய்க் கதிர்க்குழாய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 முடிவுகள் · results
தொலைக்காட்சிப் பெறுங் கருவியில் இருப்பது — kinescope
திரையில் மின்குறிபாடுகளை ஒரு கோலமாக மாற்றும் மின்னணுக்குழாய். மின்வாய்க் கதிர் அலைவி மற்றும் தொலைக்காட்சிப் பெறுவி ஆகியவற்றின் அடிப்படை இக்குழாய் — cathode ray tube, CRT
தகவலைக் காட்டக்கூடிய திரை உள்ள மின்னணுக் குழாய் — cathode ray tube (CRT)
ray tube, cathode
வெற்றிடக் குழாயில் மின்சாரம் செலுத்தப்படும் பொழுது, எதிர்மின்வாயிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். இதுவே எதிர்மின்வாய்க் கதிர்கள் — cathode ray
crookes rays
Cathode
மின்னணுவியல் சொல். மின்னணுக்களை எதிர்நிலை (Negative) சக்தியுள்ள எதிர் மின்வாயிலிருந்து நேர்நிலை (positive) சக்தியுள்ள நேர்மின் வாய்க்கு மாற்றும் சாதனம் — cathode
எதிர்மின்வாய்க் கதிர்க்குழாய் அடிப்படையில் அமைந்து மின்குறிபாடுகளின் உருக்களைக் காட்டும் கருவி — cathode ray oscilloscope
tube, cathode
Cathode raytube
ray tube store, cathode
tube store,cathod ray