தேடல் · Search: எதிர்க்களித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 முடிவுகள் · results

எதிர்க்களித்தல் etirkkaḷittal வினைச்சொல் · Verb
குமட்டுதல்
அமலோத்கரம் amalōtkaram பெயர்ச்சொல் · Noun variant
எதிர்க்களித்தல்
எதிரொழுக்கு etiroḻukku variant
பின்னோக்கிப் பாய்தல். எ-டு ; இரைப்பையிலுள்ள பொருள்கள் வாய்வழி வெளியேறுதல். — regurgitation
நெண்டுதல் neṇṭutal பெயர்ச்சொல் · Noun variant
எதிர்க்களித்தல்
எதிருக் களித்தல் etiruk kaḷittal பெயர்ச்சொல் · Noun similar
அதிகமாகச் சாப்பிடுவதாலும் பித்தாதிக்கத்தாலும் குன்மத்தினாலும் உண்ட உணவு மேல் நோக்கி வருதல்
Interference
எதிரொலித்தல் etirolittal வினைச்சொல் · Verb similar
பிரதித்தொனி செய்தல் , எதிரொலி காணல்
எதிர்க்களிப்பு etirkkaḷippu பெயர்ச்சொல் · Noun similar
செரிமானமாகாத உணவு வாயில் மேல்நோக்கி வருவது. — acid reflux
எதுக்களித்தல் etukkaḷittal பெயர்ச்சொல் · Noun similar
எதிருக்களித்தல்
பிற்கழித்தல் piṟkaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வலியிழந்தோடுதல்
பிற்காலித்தல் piṟkālittal பெயர்ச்சொல் · Noun similar
பிற்படுதல்
எதிர்கழறுதல் etirkaḻaṟutal வினைச்சொல் · Verb similar
மாறு கூறுதல்
எக்களித்தல் ekkaḷittal பெயர்ச்சொல் · Noun similar
குமட்டுதல்
மயிர்கழித்தல் mayirkaḻittal பெயர்ச்சொல் · Noun similar
க்ஷவரஞ் செய்தல்
எதிர்காலம் etirkālam பெயர்ச்சொல் · Noun similar
வருங்காலம்
அசீரண நோய் acīraṇa nōy பெயர்ச்சொல் · Noun meaning
சீரண உறுப்புகளின் தொழில் வேறுபாடு அடைந்து உண்ட உணவு செரியாமல் வயிற்றில் புளிப்பு அதிகம் ஏற்படல் அட்சரம் பொங்கல், வாயு பரிதல், ஏப்பம், புளித்தேப்பம் நெஞ்செரிச்சல் எதிர்க்களித்தல் முதலிய குண…