தேடல் · Search: எதிரளிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

எதிரொலி etiroli variant
1. செய்தித் தரவு பரிமாற் றங்களின் போது அனுப்பப்பட்ட சமிக்கை சற்று தமாதமாக வருவதன் மூலம் சமிக்கை பிரதிபலிப்பதைக் குறிப்பிடுதல். 2. கணினி வரைகலைகளில், கணினி அமைப்பிற்கு வரை கலைகளை உ… — echo
எதிராளி etirāḷi பெயர்ச்சொல் · Noun similar
பகைவன்; எதிரி
எதிர்க்களிப்பு etirkkaḷippu பெயர்ச்சொல் · Noun similar
செரிமானமாகாத உணவு வாயில் மேல்நோக்கி வருவது. — acid reflux
ஈரலிப்பு īralippu பெயர்ச்சொல் · Noun similar
ஈரம்.
எதிராப்பு etirāppu பெயர்ச்சொல் · Noun similar
கழலாதபடி வைக்கும் ஆப்பு
எதிர் அலை etir alai similar
தவறாகச் சமனமாக்கப்பட்ட மின் பெருக்கச் சுற்று வழிகள் காரணமாகத் தொடர்பற்ற நிலையில் ஒரு தொடர் அலை செலுத்தி முறையின்றி அலைகளை வெளிப்படுத்துதல் — back wave
எட்டிப்பூ eṭṭippū பெயர்ச்சொல் · Noun similar
எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ
எதிர etira பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உவமவுருபு