தேடல் · Search: எண் கணித வினை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

கணித வியல் செயல்பாடு kaṇita viyal ceyalpāṭu variant
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
கணிதவியல் நடவடிக்கை kaṇitaviyal naṭavaṭikkai variant
எண்ணியல் அளவுகளின் பல்வேறு நடவடிக்கைகள். இவற்றில் அடிப்படை நடவடிக்கைகளான கூட்டல் அல்லது கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் கூறுபடுத்துதல் மற்றும் வேர்களை பிரித்தெடுத்தல் ஆகியவையும் அட… — arithmetic operation
எண்கணித ஆணை eṇkaṇita āṇai similar
instruction, arithmetical
எண் கணிதம் eṇ kaṇitam similar
1. கணிதவியலின் ஒரு பகுதி உடனிலை முழு எண்கள் மற்றும் பூஜ்யம் ஆகியவற்றின் ஆய்வு தொடர்பானது. 2. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பானது. அல்லது இப்ப… — arithmetic
எண்கணிதச் சோதனை eṇkaṇitac cōtaṉai similar
arithmetic check
எண்கணிதம் eṇkaṇitam similar
1. கணிதவியலின் ஒரு பகுதி - உடனிலை முழு எண்கள் மற்றும் பூஜ்யம் ஆகியவற்றின் ஆய்வு தொடர்பானது. 2. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பானது. அல்லது இ… — arithmetic