தேடல் · Search: எண்ம இலக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 முடிவுகள் · results

octal digit
எண்மி இலக்கம் eṇmi ilakkam variant
ஒரு தொகையினைக் குறிக்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்கள் கொண்ட எண்.இதில் ஒவ்வொரு இலக்கமும் குறிப்பிடும் எண் அளவு "8" என்னும் மூலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.எண்மி எண்களில் பயன்… — octal numeral
digit, octal
பதின்ம இலக்கம் patiṉma ilakkam similar
பதின்ம எண் முறைமையில் உள்ள ஒரு எண். பதின்மமுறையின் அடிப்படை எண் 10, கீழ்க்காணும் குறியீடு கள் பயன்படுத்தப்படுகின்றன. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 — decimal digit