தேடல் · Search: ஊழியமானியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 முடிவுகள் · results

ஊழியமானியம் ūḻiyamāṉiyam பெயர்ச்சொல் · Noun
பொதுஜன சேவைக்காக இனாமாக விடப்பட்ட நிலம்
ஊழிய இனாம்கள் ūḻiya iṉāmkaḷ variant
Artisan inams
ஊழிய மானியம் ūḻiya māṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொதுப்பணி செய்வார்க்காக விடப்படும் நிலம்
உல்லியம் ulliyam பெயர்ச்சொல் · Noun similar
இறைகிணறு
உளியம் uḷiyam பெயர்ச்சொல் · Noun similar
கரடி
உள்ளியம் uḷḷiyam similar
வெள்ளி போன்ற நிறமுடைய, படிக வடிவிலான உலோகத்தின் தோற்ற வடிவுடைய பொருள். இது சில சமயம் இயற்கையில் கிடைக்கிறது. வதங்கிய உள்ளியத் தாதுக்களைக் காய்ச்சி வடித்து இது பெறப்படுகிறது. மருந்… — arsenic
ஊழியம் ūḻiyam பெயர்ச்சொல் · Noun similar
கூலி
உள்ளியாமணக்கு uḷḷiyāmaṇakku பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை ஆமணக்கு
ஊர்மணியம் ūrmaṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கிராம மேற்பார்வை
ஊர்மாணியம் ūrmāṇiyam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்ப் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட நிலம்
ஊர்மானியம் ūrmāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்ப்பொது காரியத்திற்காக விடப்பட்ட மானியநிலம்
சமனியம் camaṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொதுவானது
சாமானியம் cāmāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொது, சாதாரணம்
தமனியம் tamaṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொன், தங்கம்
அத்தமானியம் attamāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
கண்டதிற்பாதி இறை தருதல்.
ஆசமனீயம் ācamaṉīyam பெயர்ச்சொல் · Noun similar
ஆசமனியம்.
இரமணியம் iramaṇiyam பெயர்ச்சொல் · Noun similar
இன்பஞ்செய்வது
இரமணீயம் iramaṇīyam பெயர்ச்சொல் · Noun similar
இன்பஞ்செய்வது
மணியம் maṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கிராமம், கோயில், மடம் முதலியவற்றை மேற்பார்க்கும் வேலை
மானியம் māṉiyam பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.