தேடல் · Search: ஊடு கதிரியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நோய்களைக் கண்டறிய ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம் எடுத்தல்; மருத்துவ ஆலோசனைப்படி, உக்கிரமான நோய்களுக்கு ஊடுகதிரைப் பயன் படுத்தி மருத்துவம் செய்தல் radioiodinated human serum albumin (… — radiography
ஊடுகதிர் ūṭukatir பெயர்ச்சொல் · Noun similar
ஊடுகதிர் படமெடுப்பு
radiophobica
கத்திரியம் kattiriyam பெயர்ச்சொல் · Noun similar
ஆடுதின்னாப்பாளை
உடுகாட்டி uṭukāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாங்காணி.
ஊடுகதிர் படம் ūṭukatir paṭam similar
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுத்தல் — radiograph
ஊதுகட்டி ūtukaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
சொக்கவெள்ளி
ஊடுகதிர் (எக்ஸ்ரே) கதிரியக்கம் மூலமாக நோய்களைக் குணப்படுத்துதல் — radiology
ஊடுகதிர்களையும், அது போன்ற உருக்காட்சி உத்திகளையும் பயன்படுத்தி நோய்க்குறிகளைக் கண்டறிதல் — radiology