தேடல் · Search: ஊடுபரவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

ஊடுபரவல் ūṭuparaval
சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல் — infiltration
ஊடுபரவல் சார்ந்த ūṭuparaval cārnta prefix
ஒரு கரைசலின் ஊடுபரவல் செறிவு தொடர்புடைய — osmolar
ஊடுபரவல் திறன் வேறுபாடு ūṭuparaval tiṟaṉ vēṟupāṭu prefix
அளவிடப்பட்ட ஊடுபரவல் திறனுக்கும், கணக்கிடப்பட்ட ஊடுபரவல் திறனுக் குமிடையிலான வேறுபாடு — osmolar gap
ஊடுகலப்பு ūṭukalappu variant
துளைகள் உள்ள இடைத் தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை — osmosis
ஊடு பரவல் ūṭu paraval similar
துளையுடைய சுவர். வெடிப்பு, கசிவு வழியாக காற்று உள்நோக்கி ஊடுபரவுதல் — infiltration
ஊடுபரவழுத்தம் ūṭuparavaḻuttam similar
ஒருவழிச்செல் படலத்திற்கு எதிர்ப்பக்கங்களிலுள்ள கரைசல்களின் செறிவு வேறுபாடுகளால் உண்டாகும் சமநிலை இல்லா அழுத்தம் — osmotic pressure
ஊடு பரவச்செய் ūṭu paravaccey similar
பரந்து விரிவுறச் செய்தல்: சிதறலுறச் செய்தல்; விரவிப் பரவச் செய்தல் — diffuse
ஊடு பரவுதல் ūṭu paravutal similar
நீர்மங்கள் வடிகட்டுவதைக் கடந்து கசிந்து ஊடு பரவுதல் — percolation
அகஊடுபரவல் akaūṭuparaval similar
அரைப்பரவல் படலத்தின் வழியாகக் கரைப்பான் வெளியிலிருந்து உயிரணுவின் உள்ளே செல்லுதல் — endosmosis
சவ்வூடு பரவல் cavvūṭu paraval பெயர்ச்சொல் · Noun similar
மூலக்கூறுகள் செறிவு அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு ஒரு அரை-ஊடுருவு சவ்வின்வழி புலம்பெயர்தல் — osmosis
சவ்வூடுபரவல் cavvūṭuparaval பெயர்ச்சொல் · Noun similar
சவ்வூடுபரவல் (பெ)
வெளிஊடுபரவல் veḷiūṭuparaval similar
ஊடுபரவல் படலம் வழியாகக் கரைப்பானாகியுள்ள மூலக்கூறுகள் அணுவின் உள்ளிருந்து வெளியே செல்லுதல். ஒ. endosmosis — exosmosis
ஊது உப்பல் ūtu uppal similar
துண்மிகளின் மென் கம்பிகளை ஊதிப்ராம் PROM சிப்புகளில் தகவல் அல்லது குறியீடு களை எழுதுதல். 1 துண்மி தனித்து விடப்படும் — blow
ஊடுபரவுமானி ūṭuparavumāṉi similar
படலப்பரவு அழுத்தத்தை அளக்க உதவுங்கருவி — osmometer
பரவல் paraval பெயர்ச்சொல் · Noun similar
பரவின இடம் — broad stretch of land, praising, worshipping
மானிட்டால் māṉiṭṭāl meaning
பழச் சர்க்கரையை ஆக்சிஜன் குறைப்பு மூலம் கிடைக்கும் ஹெக்சா ஹைடிரிக் ஆல்ககால். இது, ஊடுபரவல் நீர்ப்போக்கு மருந்தாகவும், நரம்புத் திரள் வடியத்தை அளவிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது — mannitoi
நீரழுத்தம் nīraḻuttam meaning
தாவரத்திற்குத் தேவையான நீரின் ஆற்றல் அளவு. இஃது ஓர் அடிப்படை வெப்ப இயக்க விசையாகும். அதிக நீரழுத்தத்திலிருந்து குறைந்த நீரழுத்தத்திற்கு நீர் செல்வது. ஊடுபரவல், விறைப்பழுத்தம், மேற்பரப்ப… — water potential
எஃகில் முழுமையான ஒரே சீரான ஊடுபரவல் ஏற்படும் வரையில் எஃகை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருத்தல் — soaking
ஊடுபரவல் மூலம் நீர் நீங்கிக் கணிகம் (உயிரணு) கருங்குதல் — plasmolysis