தேடல் · Search: ஊடுகதிர் வரைபடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
ஊடுகதிர் வரைபடம்
ūṭukatir varaipaṭam
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நுட்பங்களைக் காட்டும் ஊடுகதிர்ப் பட நுட்ப முறை — laminagraph
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுத்தல் — radiograph
எலும்பு முதலியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் ஒளிப்படம் எடுத்தல் — x-ray photograph
உடம்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஊடு கதிர்ப்படம். இது ஊடுகதிர் வரைபடம் மூலம் எடுக்கப் படுகிறது. — laminagram
மண்ணீரல் மற்றும் கல்லீரல் சிரையின் ஊடுகதிர் வரைபடம் ஒளிபுகா ஊடகம் செலுத்தி இது எடுக்கப்படுகிறது — splenoportogram