தேடல் · Search: உவர்நீர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

குளிர் பதனத்தில் வெப்பத்தை நிலை மாறுபாடு இல்லாமல் செலுத் துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு திரவம் — brine
உவர்நீர் முதலை uvarnīr mutalai பெயர்ச்சொல் · Noun prefix
crocodile, salt water
உப்புநீர் uppunīr பெயர்ச்சொல் · Noun variant
உப்புச் சுவையுள்ள நீர்; உப்புக் கலந்த நீர்
உவர்நீறு uvarnīṟu பெயர்ச்சொல் · Noun similar
பூநீறு
உவரிநீர் uvarinīr பெயர்ச்சொல் · Noun similar
கடல்நீர், உப்பு நீர், சிறுநீர், உப்புக்கரிக்கும் நீர்
உவர்நிலம் uvarnilam பெயர்ச்சொல் · Noun similar
களர்நிலம்
உவர்நீராமிலம் uvarnīrāmilam பெயர்ச்சொல் · Noun similar
உப்புத்திராவகம்
உவர்நீரிலிடல் uvarnīriliṭal பெயர்ச்சொல் · Noun similar
உப்புத்திரா வகத்தில் கலத்தல், சிறுநீரில் போட்டுவைத்தல்; உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தல்
கடல் kaṭal பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
நீர்நிலம் nīrnilam பெயர்ச்சொல் · Noun meaning
உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதி.
உப்புத் தண்ணீர் upput taṇṇīr பெயர்ச்சொல் · Noun meaning
கடல்நீர் உவர்நீர் உப்புக் கரைத்த தண்ணீர் உப்பூறிய தண்ணீர்