தேடல் · Search: உள நோயியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

உளநோய் ஆய்வியல் uḷanōy āyviyal variant
இயல்பு மீறிய உளவியல் நோய்கள் பற்றிய ஆய்வியல் — psychopathology
உளவியல் நோய்களைக் கண்டுபிடித்துக் குணப்படுத்தும் மருத்துவமுறை — psychiatry
உள்ளநோய் uḷḷanōy பெயர்ச்சொல் · Noun similar
மனநோய் , மனக்கவலை
கண்நோயியல் kaṇnōyiyal similar
மாறுகண் நோயில் தசை சமநிலையின்மையை ஆராய்ந்து குணப்படுத்தும் ஆய்வியல். — orthoptics
நோயியல் nōyiyal பெயர்ச்சொல் · Noun similar
*நோயியல்(பெ) = நோய்க்குறியியல்
நோயியல் nōyiyal கட்டுரை · article similar
நோய் இயல் nōy iyal similar
நோய்களை நுணுகி ஆராயுந்துறை — pathology