தேடல் · Search: உள இயற்பியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
உடல் உணர்வுகளுக்கும் தூண்டுதல்களுக்கு மிடையிலான தொடர்புகள் பற்றி ஆராயும் உளவியலின் ஒரு பிரிவு — psychophysics
பக்கத்தார்
இயற்பொருள், ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை — physics
உயிருள்ள பொருள்களின் இயற்பியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை — biophysics
இயற்பியல் விதிமுறை சார்ந்த உயிரியல் ஆய்வு — biophysics
விண்வெளிப் பொருள்களின் இயல்பையும் அவற்றால் காற்று வெளியில் நடைபெறும் நிகழ்ச்சி களையும் ஆராயும் வானியல் சார்ந்த துறை — astrophysics