தேடல் · Search: உள்ளுறுப்பியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

குடலியல் kuṭaliyal variant
மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் கட்டமைப்பு, செயல்முறை பற்றி ஆராயும் அறிவியல் — splanchnology
உள்ளுறுப்புகள் uḷḷuṟuppukaḷ similar
மூளை, குடற்கொடி, இதயம், நுரையீரல் போன்ற உடலின் உட்கிட உறுப்புகள் — viscera
உடலுயிரியல் uṭaluyiriyal meaning
உயிருள்ள உடலைப் பற்றி ஆராயும் அறிவியல்; உடல் உள்ளுறுப்பியல் — somatology