தேடல் · Search: உள்மனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

அகமனம் akamaṉam பெயர்ச்சொல் · Noun variant
பெண்ணிடம் சேராதிருத்தல்
அரையுணர்வுத்தளம் araiyuṇarvuttaḷam variant
அரையுணர்வுநிலை; உள்ளத்தின் அடியுணர்வுத் தளம் — subconscious
உள்மானம் uḷmāṉam பெயர்ச்சொல் · Noun similar
சிற்றெல்லை
உள்மனை uḷmaṉai பெயர்ச்சொல் · Noun similar
ஊர்க் குடியிருப்பு மனை
உள்மாந்தம் uḷmāntam பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகட் குண்டாகும் ஒரு வகை மாந்தநோய்
புல்மானம் pulmāṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புன்மானம்
உத்மானம் utmāṉam பெயர்ச்சொல் · Noun similar
அடுப்பு
உன்மானம் uṉmāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிறுக்கை
உள்மத்தம் uḷmattam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்து
அந்தராத்மா antarātmā பெயர்ச்சொல் · Noun meaning
உள்மனம்; மனம்