தேடல் · Search: உளவியல் மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

உளவியல் நோய் uḷaviyal nōy variant
மனத்தைப் பிடித்திருக்கும் ஒரு நோய். இந்நோயாளிகளுக்கு மனமுதிர்ச்சியும், உணர்வு வளர்ச்சியும் குன்றியிருக்கும். — psychopathy
உள ஆய்வாளர் — psycho-analyst
உணர்வு நிலையில் நோய்க் குறியியல் மாறுதல்களை மேம்படுத்துவதற்கு அல்லது குணப்டுத்துவதற்கு மருந்துகளைப் பயன்படுத்துதல் — psychochemotherapy
நோயாளிகள் தங்கள் சொந்தச் சிக்கல்களை நாடகமாக நடத்திக் காட்டும்படி செய்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு உளவியல் மருத்துவமுறை. இதில் குழு விவாதங்களில் நோயாளிகளைப் பங்கு கொள்ளும்படி செய்… — psychodyama
நரம்பியலையும் உளவியல் மருத்துவத்தையும் இணைத்து நோய்களுக்கு மருத்துவம் செய்தல். — neuropsychiatry
உடலைப் பிடித்து விடுதல், தூயகாற்று, மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் மருத்துவம் செய்யும் முறை — physiotherapy
ஊடுகதிர் ஓரகத் தனிமங்களை நோய்களைக் கண்டறியவும், நோய்க் சிகிச்சைக்கும் பயன்படுதுகிற மருத்துவத் துறை — nuclear medicine
உடல் கோளாறுகளுக்குத் தரப்படும் உயிரியல் மருத்துவம் — somatotherapy
முதுமை மருத்துவம் முப்புப் பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் குறித்தும் ஆராயும் மருத்துவத்துறை — geriatrics
உளவியல் மருத்துவ மனையில், தொழிலான நோயாளிகளுக்கு உளவியல் சிகிச்சையளித்து, அவர்களை மீண்டும் தொழிலாளர் சமுதாயத்தில் சேர்ப்பதற்கு ஆயுத்தம் செய்யும் பகுதி — industrial therapy
கீல்வாத நோய்களைக் கண்டறிந்து, சிகிச்சை தரும் சிறப்பு மருத்தவர் — rheumatologist
psychopathist
மருத்துவத்தில் ஒரே நேரத்தில் பல வேதியல் பொருள்களைப் பயன்படுத்தல் — polychemotherapy
பிடித்து விடுதல் போன்ற இயற்கை முறைகளால் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர் — physiotherapist