தேடல் · Search: உளவியக்க
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
உள ஆற்றல் மூலம் தசைப் பகுதியை இயங்கும்படி செய்தல் — psychomotor
உள இயல்பு நிலை, இயக்கங்களையும் விளைவுகளையும் ஆராயும் அறிவியல் துறை மருத்துவத்தில் மனித நடத்தையை ஆராயும் துறை — psychology
*உழவியல் = பயிராக்கவியல்
1 : உள்ளூர் அளவில் என்று சொல்வதற்கு மாறாக மிகப்பரந்த எல்லை என்பதைக் குறிக்கும் பொதுச்சொல். 2. முதன்மை நிரலாக்கத்தொடர் மற்றும் அனைத்து துணைவாலாயங்களையும் அணுகக்கூடிய மாறிலியின் பெயர் பற்றி… — global
தன்னிடத்தில் இருக்க, (குறள் 100).
உளவியலாளர்கள் பொதுவாக நடத்தை மற்றும் மூளை செயல்பாடு பற்றிய அறிவியல் ஆய்வுகளை நடத்துகிறார்கள்.
மனத்தைப் பிடித்திருக்கும் ஒரு நோய். இந்நோயாளிகளுக்கு மனமுதிர்ச்சியும், உணர்வு வளர்ச்சியும் குன்றியிருக்கும். — psychopathy
உலாவி (பன்மை உலாவிகள்) — browser