தேடல் · Search: உளச்சிதைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

முரண் மூளை நோயில் ஒரு வகை. இதனால் பொதுவாக ஆளுமை சிதைவுறுகிறது. இது திடீரெனத் தோன்றும் பெரும்பாலும் குமரப் பருவத்தினரை இது தாக்குகிறது — hebephrenia
முரண் மூளை நோய் muraṇ mūḷai nōy variant
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
உள்ளடைவு uḷḷaṭaivu similar
நுகர்வதற்குரிய முறை.
ஊன்மச் சிதைவு ūṉmac citaivu similar
உடலிலுள்ள சிக்கலான உயிர்ச்சத்துப் எtயாற்றல் உண்டாதல் — katabolism
நிலச் சிதைவு nilac citaivu similar
Fragmentation
உலைவு ulaivu பெயர்ச்சொல் · Noun similar
அழிவு
உளைவு uḷaivu பெயர்ச்சொல் · Noun similar
வருத்தம்
உழைவு uḻaivu பெயர்ச்சொல் · Noun similar
யாழின் உள்ளோசை
உருளைச் சிதைவு uruḷaic citaivu similar
பக்கவாட்டில் வெளியேறக்கூடிய திரைக் காட்சிச் சிதைவு — barrel distortion
ஆக்கச் சிதைவு ākkac citaivu similar
1. சிதைதல், அழுகுதல். 2. ஒரு கூட்டுப் பொருளை அதன் ஆக்கக் கூறுகளாகப் பிரித்தல் — decomposition
இனச்சிதைவு iṉaccitaivu similar
திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது — degeneration
உருச்சிதைவு uruccitaivu similar
பல்லூடக மற்றும் கணினிவழி வடிவாக்கப் பயன்பாடுகளில், உருவாக்கப்பட்ட வடிவ மாதிரிகளில், மென்பொருள் கருவிகளின் உதவியுடன், செய்யப் படும் நீட்சி, சுருக்கம், வளைத்தல் முறுக்குதல் போன்ற உருவ மாற்… — deformation
பீட்டா சிதைவு pīṭṭā citaivu similar
பீட்டாதுகள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சிதைவு — beta decay
சிதைவு citaivu similar
குறியீடு அல்லது மின்னேற்றத்தின் வலிமை குறைதல் — decay