தேடல் · Search: உறை புரதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

கசிவு ஊனீர் kacivu ūṉīr variant
கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீர் — fibrin
உரதம் uratam பெயர்ச்சொல் · Noun similar
சுக்கிலம் ()
உரைபாடம் uraipāṭam பெயர்ச்சொல் · Noun similar
மூலமும் உரையும்
உரைப்பு uraippu பெயர்ச்சொல் · Noun similar
தேய்ப்பு
உரைப்புலம் uraippulam similar
எண்ணெழுத்து தரவுகளான பெயர் மற்றும் முகவரிகளைத் தாங்குகின்ற தரவுக் கட்டுமான அமைப்பு உரைப்புலத்தில் அதிகமான அல்லது எல்லையற்ற சொற்பகுதி தங்கியிருக்குமானால்,அது குறிப்புப் பகுதி என்று அழை… — text field
உறைப்பு uṟaippu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - உறைப்பு
ஊன்புரதம் ūṉpuratam similar
கருப்புரதம் போன்ற, ஆனால் கரையாத பொருள். தலைமுடி நகங்கள் போன்றவை இதனாலானவை. சிறுநீரில் கருப்புரதம் இருந்தால், சிறுநீரக நோய் இருப்பதற்கு அறிகுறியாகும் — albuminoids
சி' புரதம் ci' puratam similar
குருதியுறை காரணிகள் 5 மற்றும் 8 ஆகியவற்றை செயலிழக்கச் செய்யும், திறன் வாய்ந்த உறை வெதிர்ப்பி — protein C : '
தசைப் புரதம் tacaip puratam similar
உப்பு நீரில் கரையும் இயல்புடன் உயிரினத் தசைக்கூறுகளில் காணப்படும் புரதவகை. இதில் நோய்த்தடைகாப்புக்கான A,D, E,G,M ஆகிய புரதங்கள் அடங்கியுள்ளன — globulin
தசைப்புரதம் tacaippuratam similar
செந்நிறக் குருதியணு வண்ணப் பொருளை ஒத்த ஒருவகை தசைப்புரதம் இது குருதியணு வண்ணப் பொருளை விடக் குறைந்த ஆக்சிஜனுடன் இணைந்து ஆற்றலை உண்டாக்குகிறது — myohaemoglobin
மிகைப் புரதம் mikaip puratam similar
சீருணவில் புரதத்தின் அளவு அளவுக்கு அதிகமாவதால் ஏற்படும் நிலை — hyperproteosis
உரத்த பித்தம் uratta pittam பெயர்ச்சொல் · Noun similar
பித்த உபரியினால் நல்லது கெட்டதென்று அறியாமற் திடீரெனக் கோபமுண்டாகி அடிக்கடி சண்டையிடத் தூண்டுமோர் வகை வாத நோய்
ஒளிப்புரதம் oḷippuratam similar
விழித்திரைக் கூம்புகளில் உள்ள (அயோடாப்சின்) நிறமியின் புரதப் பகுதி — photopsin
புரதம் puratam பெயர்ச்சொல் · Noun similar
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
பூராடம் pūrāṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நட்சத்திரம்