தேடல் · Search: உறுப்பு இடைஇணைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

இணைப்புறுப்பு iṇaippuṟuppu variant
கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும் — isthmus
1. இரட்டைக் குழந்தை கருப் பையிலிருந்து வெளிவரும்போது, அவ்வாறு வெளி வருவதைத் தடுக்கும் வகையில் வெளிவரும் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒரே சமயத்தில் பிணைந்து கொள்ளுதல் 2. பற்குழியைத் தங்கத்த… — compaction
உறுப்பிணைப்பு uṟuppiṇaippu similar
உறுப்புகள் இயல்பு மீறி இணைந்திருத்தல். எ-டு: விழிவெண் படலத்துடன் விழித் திரைப்படலம் இணைந்திருத்தல் — synechia
உறுப்பினைப்பு uṟuppiṉaippu similar
உயிரணுக்கள் அல்லது உட்கருக்கள் இணையாமல், பாலணுக்கள் ஒன்றாகக் கட்டியிருத்தல் உறுப்புகள் இணைந்தாலும் தனியாகத் தெரிதல் — syzygy
இடை இணைப்பு iṭai iṇaippu similar
கணினிகளையும் அச்சுப் பொறிகளையும் இணைக்கும் புகழ் பெற்ற ஒரே நேர பரிமாற்ற அமைப்பு. கணினிகளுக்கும் அச்சுப் பொறிகளுக்கும் இடையில் தகவல் தொடர்புக்கு ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் திட்டத்தைச் செ… — centronics interface