தேடல் · Search: உய்த்துணர்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

உய்த்துணர்தல் uyttuṇartal வினைச்சொல் · Verb
உய்த்தறிதல்
கணிசித்தல் kaṇicittal வினைச்சொல் · Verb variant
சிந்தித்தல்
முடிவறிதல் muṭivaṟital பெயர்ச்சொல் · Noun variant
நன்றாக உணர்தல் ()
உய்த்துக்கொண்டுணர்தல் uyttukkoṇṭuṇartal வினைச்சொல் · Verb similar
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , ஒரு பொருளைச் சொல்லும்போது அதனிடமாக மற்றொரு பொருளையும் விளங்கச் செய்தல்
உணர்தல் uṇartal வினைச்சொல் · Verb similar
அறிதல்
உணர்த்தல் uṇarttal வினைச்சொல் · Verb similar
அறிவித்தல்
உய்த்துணர் uyttuṇar similar
குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு. முறையான தருக்க விதிகளின்படியோ, பொதுவான கண்ணோட்டத்தின் அடிப்படையிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம். (எ-டு) பறவைகளுக்கு இறகுகள் உள்ளன… — inter
துணர்தல் tuṇartal வினைச்சொல் · Verb similar
கொத்துடையதாதல்
துணர்த்தல் tuṇarttal வினைச்சொல் · Verb similar
கொத்துடையதாதல்
Inference
மூதுணர்தல் mūtuṇartal பெயர்ச்சொல் · Noun similar
நன்றாகவுணர்தல்
உயர்தல் uyartal வினைச்சொல் · Verb similar
அதிகப்படல்
உயர்த்தல் uyarttal வினைச்சொல் · Verb similar
உயர்த்துதல்
ஒற்றுதல் oṟṟutal meaning
ஆராய்தல், தாங்குதல், தள்ளுதல், தீண்டுதல், அடுத்தல், அடித்தல், தழுவுதல், வீழ்த்துதல், விலகுதல், தத்துதல், உளவறிதல், மறைதல், உய்த்துணர்தல், மோதுதல், காற்று வீசுதல், துடைத்தல்
உள்ளொற்றுதல் uḷḷoṟṟutal வினைச்சொல் · Verb meaning
உள்நிகழ்வை உய்த்துணர்தல்