தேடல் · Search: உயிர்வளிக் குறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

திசுக்களின் ஆக்சிஜன் அளவு குறைந்திருத்தல் — hypoxia
உயிர்வளி uyirvaḷi similar
உயிரியம். மணமற்ற வளி நிறமற்றது. 21% அளவுக்குக் காற்று வெளியில் தனி உயிர்வளியாய் இருப்பது. நீரில் 79% உள்ளது. உயிர் வாழவும் பொருள்கள் எரியவும் இன்றியமையாதது. நைட்டிரிகக் காடி, கந்தக… — oxygen
வளிக்குறை vaḷikkuṟai similar
குருதியில் கரி இரு ஆக்சைடு (CO2) குறைதல் — acapnia
உயிர்வாழ்க்கை uyirvāḻkkai பெயர்ச்சொல் · Noun similar
உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை , சீவனம்
ஆக்சிஜன் கடன்பாடு ākcijaṉ kaṭaṉpāṭu meaning
கடும் பயிற்சியின் பொழுது உயிர்வளிக் குறைவதால் தசைகளில் பால் காடி குவிதல் — oxygen debt