தேடல் · Search: உயிரிவளி உயிரியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 முடிவுகள் · results

காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகள், நுண்ணணுச் சிதல்கள் ஆகியவை பற்றிய உயிரியல் துறை. — aerobio#ogy
உயிரியல் uyiriyal பெயர்ச்சொல் · Noun similar
தாவரவியலையும் (BOTANY) விலங்கியலையும் (ZOOLOGY) நுண்ணுயிரிகளையும் சேர்த்துப்பயிலும் கல்விப்புலம். — biology
உயிரியல் uyiriyal கட்டுரை · article similar
உயிர் இயல் uyir iyal similar
மனிதன், விலங்கு, தாவரம் ஆகிய மூவகை உயிர்களை ஆராயும் நூல். விலங்கியல், தாவரவியல், உடலியல் என மூவகை ஒர் அடிப்படை அறிவியல்
உயிரியவளி uyiriyavaḷi similar
சாண எரிவளி. சாணத்தை நொதிக்கச் செய்யும் பொழுது தோன்றும் வளி, அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது சிறந்த எரிபொருள் — biogas
ஒளி உயிரியல் oḷi uyiriyal similar
உயிரியலின் பிரிவு. உயிர்களில் ஒளியின் விளைவுகளை ஆராய்வது — photobiology
உயிரிகளின் வேதிச் செயல்களையும் வேதிப்பொருள்களையும் ஆராயுந்துறை — biochemistry
இயற்பியல் விதிமுறை சார்ந்த உயிரியல் ஆய்வு — biophysics