தேடல் · Search: உயிரியக்க வேதியியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 முடிவுகள் · results
biotransformation
உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆராயும் அறிவியல் துறை — bio-chemistry
biochemist
கதிரியக்க ஓரிமங்களை (ஐசோடோப்புகளை) ஆராயுந்துறை — radio chemistry
உயிரியலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி — biodynamics
*உயிர் வேதியியல்
*உயிர்வேதியியல்
உயிரிகளின் வேதிச் செயல்களையும் வேதிப்பொருள்களையும் ஆராயுந்துறை — biochemistry
வேதியியல் கூட்டுப் பொருள்கள் உயிரணுவினுள் பகிர்ந்தளிக்கப்படுவதையும், அவற்றின் செயல் முறைகளையும் ஆராய்ந்தறிதல் — cytochemistry
நோயாளிகளின் உடம்பினுள்ளும், வெளியேயும் பயன்படுத்துவதற்குரிய நுட்பமான மின்னணுவியல் அல்லது எந்திரவியல் கருவிகளை வடிவமைத்தல் — bioengineering
தாவரவியலையும் (BOTANY) விலங்கியலையும் (ZOOLOGY) நுண்ணுயிரிகளையும் சேர்த்துப்பயிலும் கல்விப்புலம். — biology
மனிதன், விலங்கு, தாவரம் ஆகிய மூவகை உயிர்களை ஆராயும் நூல். விலங்கியல், தாவரவியல், உடலியல் என மூவகை ஒர் அடிப்படை அறிவியல்