தேடல் · Search: உயிரணு அழிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
உயிரணு அழிவு
uyiraṇu aḻivu
உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலிருந்து வடியும் ஊன் நீரால் அழிதல் — autolysis
உயிர் நுண்மங்களின் சீர்கேடு. அழிபாடு, சிதைவு, கரைவு முதலியன — cytolysis
விழுங்கணுக்கள் மூலம் பிற உயிரணுக்களைச் செலுத்துதலும் அழித்தலும் — cytophagy
உயிரணுச் சவ்வு சீர்குலைவு — membranolysis
நரம்பு உயிரணு அழிதல் — neurocytolysis
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. — cell
படுகிடை நிலை — adynamia
உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்… — cellular