தேடல் · Search: உயிரணுவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
உயிரணுவியல்
uyiraṇuviyal
Cytology
உயிர்மங்களைப் பற்றி ஆராயும் உயிரியல் — cytology
உயிரணுக்களின் கட்டமைப்பினை ஆய்ந்தறிதல். — cytomorphology
உயிரணுக்கள் அவற்றின் வளர்ச்சி, பிளவு ஆகியவை பற்றி ஆய்வு செய்தல் — cell kinetics
வேதியியல் கூட்டுப் பொருள்கள் உயிரணுவினுள் பகிர்ந்தளிக்கப்படுவதையும், அவற்றின் செயல் முறைகளையும் ஆராய்ந்தறிதல் — cytochemistry
மின்னணுக் கருவியமைப்புகளை உடலில் பதியவைத்து மக்கள் நல்வாழ்விற்கு உதவுவதை ஆராயுந்துறை. பா. bionics — bioelectronics
நோய்க்குண நிலை மைகளை உயிரணு மாதிரிகளை நுண்ணோக்காடி மூலம் ஆராய்வதன் மூலம் ஆராய்ந்து அறிதல் தொடர்பான் சிறப்பு மருத்துவ ஆய்வுத்துறை — cytopathology
உயிருள்ளவற்றின் அறிவியல் பண்புகளைக் கற்பிக்கும் அறிவியல் கலை — bioscience
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. — cell
intracellular
ஒர் உறுப்பாக அல்லது உருவமைப்பாக உருவாகிற உயிரணுக்களின் ஒரு தொகுதி — cell mass
உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிரியல் பிரிவு — cystology
தாவரவியலையும் (BOTANY) விலங்கியலையும் (ZOOLOGY) நுண்ணுயிரிகளையும் சேர்த்துப்பயிலும் கல்விப்புலம். — biology
மனிதன், விலங்கு, தாவரம் ஆகிய மூவகை உயிர்களை ஆராயும் நூல். விலங்கியல், தாவரவியல், உடலியல் என மூவகை ஒர் அடிப்படை அறிவியல்
உயிரணுவியல், கரு மையத்தின் உள்ளடக்கங்கள் நீங்கலாகப் பிற வாழும் பொருள்களின் முக்கிய பகுதியாக அமைந்துள்ள ஒரு சிக்கலான வேதியல் கூட்டுப் பொருள். — cytoplasm
உயிரணுவியல் நோய் நாடலுக்காகப் பொருள்களை உறிஞ்சி இழுக்கும் முறை — fine needle aspiration