தேடல் · Search: உயிரணுத் தொகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

உயிரி uyiri variant
உயிரி (பெ) --> உயிரிகள் (ப) = உயிரினம், நுண்ணுயிர்.
நுரையீரல், இதய மேலுறை இதயச்செவுள் ஆகியவற்றின் நீர்மங்களில் காணப்படும் சளி, உமிழல், சிதைபொருள் ஆகியவற்றிலிருந்த பெறப்படும் கன் மெழுகில் பதித்த மாதிரிப் பொருள். — cell block
உயிரணுத் திரள் uyiraṇut tiraḷ similar
ஒர் உறுப்பாக அல்லது உருவமைப்பாக உருவாகிற உயிரணுக்களின் ஒரு தொகுதி — cell mass
உயிரணுத்திரட்சி uyiraṇuttiraṭci similar
பறவையின் கூடுபோல் காணப்படும் உயிரணுக்களின் ஒருசிறிய திரட்சி — nest
குறிப்பிட்ட பகுதியில் வாழும் குறிப்பிட்ட உயிர்களின் தொகுதி — biomass
உயிரணு uyiraṇu பெயர்ச்சொல் · Noun similar
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. — cell
உயிரணு uyiraṇu கட்டுரை · article similar