தேடல் · Search: உமிழ்நீர்ச்சுரப்பின்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

உமிழ்நீர்ச்சுரப்பும் அதிலுள்ள 'டயலின்' நொதியும் குறைவாக சுரப்பது அல்லது அறவே சுரக்காத நிலைமை — aptyalism
Salivary gland
gland,salivary
ஒரு உமிழ்நீர் சுரப்பியை வெட்டியெடுத்தல் — sialoadenectomy
எச்சில் சுரக்கும் சுரப்பிகள் — salivary glands
உமிழ் நீர்ச் சுரப்பிகளில் அல்து நாளங்களில் ஏற்படும் கல் — sialolith
வாய்க்குழியிலுள்ள சுரப்பிகள். வாயை உமிழ்நீர் ஈரமாக வைப்பதால்தான் நாம் பேசமுடிகிறது. இதிலுள்ள டயலின் என்னும் நொதி ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக்குகிறது — salivary glands
உமிழ்நீர் சுரப்பியைக் கீறிவடித்தல் — sialoadenotomy
கண்ணிர் குறைவாகச் சுரத்தல் அல்லது கண்ணிர் முழுவது மாகச் சுரக்காதிருத்தல். — alacrima
உமிழ்நீர் சுரப்பிகள் வீங்கியி ருத்தல் — sialosis
உமிழ்நீர் சுரப்பு தடைபடுதல் — sialoschesis
உமிழ்நீர்ச் சுரப்பிகள், நாளங்கள் ஆகியவற்றின் ஊடு கதிர்ப்படம் — sialogram
1. உமிழ்நீரைச் சுரக்கும் செயல். 2. உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் — salivation
உமிழ்நீர் சுரப்பி, அல்லது உமிழ்நீர் நாள அழற்சி — sialitis