தேடல் · Search: உண் குழல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

உணவுக் குழாய் uṇavuk kuḻāy variant
தொண்டையை கடந்து இரைப்பைக்குள் செல்லும் குழாய் இது 23செமீ நீளம் உடையது. — oesophagus
பூங்குழல் pūṅkuḻal பெயர்ச்சொல் · Noun similar
பலவடி நீளம் வளர்வ தும் நீலநிறமுடையதுமான கடல்மீன்வகை.
உண்குழல் காட்டி uṇkuḻal kāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
உணவுக் குழாய் கருவி.
ஊதாங்குழல் ūtāṅkuḻal பெயர்ச்சொல் · Noun similar
கரி அல்லது விறகு அடுப்பில் நெருப்பை ஊதும் குழாய்
உணவுக்குழல் uṇavukkuḻal பெயர்ச்சொல் · Noun similar
நாம் உண்ணும் உணவினை, வயிற்றுக்குக் கடத்தும் ஒப்பீட்டளவில் நடுத்தரமானக் குழாய்.
குழல்நுண்குழல் kuḻalnuṇkuḻal similar
தமனி அல்லது சிரைச் சுவர்களின் நுண்ணிய ஊட்டக் குழாய்கள் — vasa vasorium
பெருங்குழல் peruṅkuḻal similar
கம்பி உருளையினுள் செருகப்பட்ட குழல் — sleeve
ஊங்குதல் ūṅkutal வினைச்சொல் · Verb similar
ஆடுதல்