தேடல் · Search: உணவுக் குழாய் நோக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
உணவுக் குழாயினுள் செலுத்தி உள்ளுறுப்புகளைப் பார்க்கக் கூடிய கருவி — oesophagos copy
தொண்டையை கடந்து இரைப்பைக்குள் செல்லும் குழாய் இது 23செமீ நீளம் உடையது. — oesophagus
தொண்டையைக் கடந்து இறைப் பைக்குச் செல்லும் உணவுக் குழாய் — oesophagus
நாம் உண்ணும் உணவினை, வயிற்றுக்குக் கடத்தும் ஒப்பீட்டளவில் நடுத்தரமானக் குழாய்.
உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள — suboesophogeal
உணவை விழுங்கும்போது ஏற்படும் வலி. உணவுக்குழாய் அழற்சி, வாய் அழற்சி போன்ற நிலைமைகளில் இது ஏற்படுகிறது — odynophagia
இணைப்பையை நோக்கித் திறந்திருக்கும் உணவுக் குழாய் வாயில். cardiac : 1 .நெஞ்சுப்பைக்குரிய : இதயம் சார்ந்த 2. இரைப்பையின் மேற்புறத்துக்குரிய; உணவு அடைப்பு : தடங்கல் இல்லா இருந்தும் இரைப்பைக்… — cardia
உணவுக்குழாய் வழியாக உடலுக் குள் புகும் நோய்க் கிருமிகள் — enteroviruses
உண்குழல் பக்கம் — paraoesphageal
oesophagotomy
உண்குழல் ஊதல் — oesophagectasis
உள்ளுணர்வு, தந்தைமீது அவனுக்குப் பொறாமையைத் தோற்று விக்கிறது. இதனால் அவன் உணர்ச்சிப் போராட்டத்திற்கு ஆளாகிறான். இதனைத் தனது குழந்தைப் பருவப் பாலுணர்வு என்ற கோட்பாட்டில் உளவியலறிஞர் ஃபிரா… — oesophageal
உணவுக் குழாய் கருவி.