தேடல் · Search: உணர்விழந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
உணர்வுத் தூண்டல்களால் செயல்பட முடியாத அல்லது சுற்றுப் புறசூழ்நிலைகளை உணராமலிருத்தல், உணர் வில்லா — unconscious
தன்னுணர்வு இல்லாத நிலை — unconsciousness
திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல் — induration
உணர்விழந்து காழ்த்துப் போன — insensible
செயலற்ற திகைப்பு நிலை மதிமயக்க நிலை உணர்விழந்த தன்மை மந்த நிலை — stupor
குருதியழுத்தக் குறைபாட்டினால் உண்டாகும் உணர்விழப்பு, இதய நாடி அடைப்புள்ள நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது. இது கடுமையானால் நோயாளிக்கு வலிப்பு உண்டாகி உணர்விழந்து விடுவார். — Stokes-Adams syndrome
மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும் — decerebrate position