தேடல் · Search: உணர்வகற்றி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
உணர்வகற்றி
uṇarvakaṟṟi
Anaesthetics
அறுவையின் பொழுது வலியை நீக்கும் மயக்க மருந்துகள் எ-டு: கொக்கேன், குளோரோபாம் — anaesthetics
1. உணர்விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டு பண்ணுகிற மருந்து. 2. உணர்வின்மை ஊட்டுகிற 3. உணர்ச்சி மயக்கமூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர் விழக்கச்… — anaesthetic
வலி உணர்வை நீக்கும் நிலை. அறுவையின் பொழுது இதனைக் கொக்கேன், குளோரோபாம் முதலிய மருந்துகள் மூலம் உண்டாக்கலாம் — anaesthesia
மயக்க மருத்து மூலம் வலியை நீக்கும் மருத்துவர் — anaesthetist
Ammonium chloride; Anaesthetics, local
அமினோ பென்சாயிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பகுதி உணர்வகற்றி — benzocaine