தேடல் · Search: உணர்ச்சி வயப்படுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

திடீர் உணர்ச்சி tiṭīr uṇarcci variant
நாடி நரம்புகளில் திடீரென அலையெழுப்பும் புறத் துண்டுதல் — impulse
மன உணர்ச்சி maṉa uṇarcci variant
உடலில் ஏற்படும் சில மாறுதல்கள் காரணமாகவும், சிலவகை நடத்தை முறை காரணமாகவும் நம்மிடம் திடீரென ஏற்படும் உணர்ச்சிகள் — emotion
உணர்ச்சிவயப்பட்ட uṇarccivayappaṭṭa similar
emotionalism : மனக்கிளர்ச்சி தூண்டும் நிலை. emotive : மனக்கிளர்ச்சி தூண்டல். — emotional
வயப்படுதல் vayappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
வசமாதல்
libido
ஒவ்வாமைப் பொருள்களை உட்கொள்ளுதல், நோய்த் தொற்று, உடற்பயிற்சி, உணர்ச்சி வயப்படுதல் காரணமாக மூச்சுக் குழாயில் காற்றுத்தடை உண்டாகி ஏற்படும் ஈளை நோய் — bron-chial asthma