தேடல் · Search: உணரத்தக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

புறநோக்கு puṟanōkku variant
நோயாளி உணர்ச்சி சாராமல் மற்றவர்கள் நோக்கும் தன்மையில். — objective
தொட்டுணரத்தக்க toṭṭuṇarattakka similar
தெளிவாக உணர முடிகிற, உண்மையான — tangible
உணர் வடக்கம் uṇar vaṭakkam similar
இயற்கைத் தூண்டுதல்களை அடக்கி ஒடுக்குதல். அவா, உணர்ச்சி போன்றவற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள் மனதிற்குள் ஒடுக்கி வைத்தல், உணர்ச்சிகளும் சிந்தனைகளும் நடத்தை முறையை உருவாக்குவதாகப் ஃப… — repression
உணரா uṇarā similar
அறியாத, (குறள் 420); தெரியமாட்டாத, ஆய்ந்துணராத, (குறள் 1304).
தொட்டுணரக்கூடிய toṭṭuṇarakkūṭiya meaning
புலன்களால் எளிதில் உணரத்தக்க உள்ளத்தால் அறியக்கூடிய — palpable